சின்னசேலம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

சின்னசேலம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

Update: 2022-11-04 18:45 GMT

சின்னசேலம்

சின்னசேலம் துணை மின் நிலையத்தில் இன்று(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சின்னசேலம், கனியாமூர், தொட்டியம், நமச்சிவாயபுரம், பைத்தன் துறை, எளியத்தூர், பங்காரம், வினைதீர்த்தாபுரம், தச்சூர், தென்கீரனூர், உலகங்காத்தான், சிறுவத்தூர், ராயர்பாளையம், நாட்டார்மங்கலம், இந்திலி, லட்சியம், காட்டனந்தல், தென்தொரசலூர், மேலூர், எறவார், விளம்பாவூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்