சேத்தியாத்தோப்பு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

சேத்தியாத்தோப்பு பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-02-19 18:45 GMT

சேத்தியாத்தோப்பு, 

சேத்தியாத்தோப்பு, வளையமாதேவி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சேத்தியாத்தோப்பு, பின்னலூர், எறும்பூர், ஒரத்தூர், சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், கானூர், காவாலக்குடி, முடிகண்டநல்லூர், கொண்டசமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, சித்தமல்லி, மஞ்சக்கொல்லை, மிராளூர், மருதூர், பி.உடையூர், மதுராந்தகநல்லூர், அய்யனார், அக்கராமங்கலம், பண்ணப்பட்டு, சிறுகாலூர், சாக்கங்குடி, ஆயிப்பேட்டை, ஆடூர், வடஹிரிராஜபுரம், முகந்தெரியான்குப்பம், பெருவரப்பூர், சிறுவரப்பூர், கோட்டிமுனை, ஓட்டிமேடு, பெருந்துறை புத்தூர், சாத்தப்பாடி, விளக்கப்பாடி, தட்டானோடை, அகர ஆலம்பாடி, ஆதனூர் அகரம், தர்மநல்லூர், கத்தாழை, மும்முடிசோழகன், முத்துகிருஷ்ணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை சிதம்பரம் மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்