போளூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
போளூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
போளூர்
போளூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
போளூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை போளூர் நகரம், அத்திமூர், மண்டகொளத்தூர், ராந்தம், ஜடாதாரிகுப்பம், கலசபாக்கம், பெலாசூர், வாட்டர் ஒர்க்ஸ், ஆர்.குண்ணத்தூர், கொம்மனந்தல், முருகாபாடி மற்றும் போளூர் நகரை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை செயற்பொறியாளர் எஸ்.எஸ்.குமரன் தெரிவித்துள்ளார்.