ஆசிலாபுரம் பகுதியில் நாளை மின்தடை
ஆசிலாபுரம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆசிலாபுரம் ரெயில்வே மின் தொடர் மேம்பாட்டு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் ஆசிலாபுரம் பகுதி முழுவதும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் முரளிதரன் கூறினார்.