நாளை மின்சாரம் நிறுத்தம்

கீழச்சிவல்பட்டி, ஆ.தெக்கூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும்.

Update: 2023-02-26 18:45 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஆ.தெக்கூர், கீழச்சிவல்பட்டி துணை மின்நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, ஆ.தெக்கூர், நெற்குப்பை, கண்டவரயன்பட்டி, காரையூர், மாங்குடி, கொண்ணத்தான்பட்டி, துவார், முறையூர், எஸ்.எஸ்.கோட்டை, மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூர், கீழச்சிவல்பட்டி, விராமதி, இளையாத்தங்குடி, ஆவிணிப்பட்டி, கீரணிப்பட்டி, சிறுகூடல்பட்டி, நெடுமரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை திருப்பத்தூர் துணை மின்நிலைய செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்