வெங்கமேடு, வெள்ளியணை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வெங்கமேடு, வெள்ளியணை பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மாதாந்திர பராமரிப்பு
கரூர் கோட்டத்திற்குட்பட்ட பாலாம்பாள்புரம், வெள்ளியணை, குப்புச்சிபாளையம், ஒத்தக்கடை ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஐந்து ரோடு, பாலாம்பாள்புரம், மாவடியான் கோவில், கச்சேரி பிள்ளையார் கோவில், புதுதெரு, சர்ச் கார்னர், ஆலமரத்தெரு, தேர்வீதி, பசுபதிபாளையம், வடக்கு பசுபதிபாளையம், அருணாச்சலம் நகர், அரசு காலனி, வள்ளலார் கோட்டம், வெங்கமேடு, ஆலமரத்துப்பட்டி, சின்னமுக்கணாங்குறிச்சி, எலிகளியூர், ஜல்லிப்பட்டி, பிச்சம்பட்டி, கொளத்தூர், குமாரபாளையம், குமாரபாளையம் புதூர், முத்துக்கவுண்டனூர், நடுமேட்டுப்பட்டி, நல்லசெல்லிபாளையம், பச்சபட்டி, பால்வார்பட்டி, ராசப்பட்டி, சமத்துவபுரம், செட்டிசேங்கம்பட்டி, தாளப்பட்டி, தாளியப்பட்டி, திருமுடிக்கவுண்டனூர், துறையூர், வழியாம்புதூர், வீரணம்பாளையம், வெள்ளியணை, விஜயநகரம்.
வாங்கல்
காட்டூர், வாங்கல், கீழச்சக்கரபாளையம், மேலசக்கரபாளையம், ஈ.வே.ரா. தெரு, அக்ரஹாரம், பசுபதிபாளையம், சிந்தாயூர், நன்னியூர், என்.புதூர், செவ்வந்திபாளையம், துவரபாளையம், வள்ளியப்பம்பாளையம், நல்லாயிகோவில், கருப்பம்பாளையம், குப்புச்சிபாளையம், மின்னாம்பள்ளி, சங்கரம்பாளையம், தண்ணீர்பந்தல் பாளையம், பி.சி.காலனி, ஒத்தக்கடை, பதினாறுகால் மண்டபம், சீத்தக்காட்டூர், செல்லிபாளையம், கோயம்பள்ளி, நெரூர், சின்னகாளிபாளையம், பெரியகாளிபாளையம், முனியப்பனூர், சேனப்பாடி, ஒத்தையூர், வேடிச்சிபாளையம், சோமூர், இடையார்பாளையம், கல்லுப்பாளையம், எழுத்துப்பாறை, திருமுக்கூடலூர், அச்சமாபுரம், ரெங்கநாதன்பேட்டை, புதுப்பாளையம், மரவாபாளையம், காட்டுக்களம், நெரூர் அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
தண்ணீர்பந்தல்
இதேபோல் வேப்பம்பாளையம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பவித்திரம் பீடர், புலியூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட சிட்கோ பீடர் ஆகிய பீடர்களில் பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் விஸ்வநாதபுரி, சாலப்பாளையம், தண்ணீர்பந்தல், மொச்சகொட்டம் பாளையம், வேப்பம்பாளையம், குளத்துபாளையம், பவித்திரம் மேடு, பாலமலை, காளிபாளையம், ஆண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.