நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

Update: 2022-09-24 18:45 GMT

கிருஷ்ணகிரி:

குருபரப்பள்ளி, கல்லாவி துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, குப்பச்சிபாறை, விநாயகபுரம், கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்ட பெத்தனப்பள்ளி, ஜூனூர், ஜிஞ்சுப்பள்ளி, சின்னகொத்தூர், ஆவல்நத்தம், கங்கோஜிகொத்தூர், பதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிகுப்பம், அரசு மருத்துவக் கல்லூரி, இ.ஜி.புதூர் மற்றும் கல்லாவி, ஆனந்தூர், திருவணப்பட்டி, கெரிகேபள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிகுப்பம், சூளகரை, ஓலப்பட்டி ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி, போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்