நெல்லை மாவட்டத்தில் 23-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்

நெல்லை மாவட்டத்தில் 23-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-06-22 20:13 GMT

நெல்லை மாவட்டம் ரஸ்தா, பரப்பாடி, கரிசல்பட்டி, சேரன்மாதேவி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 23-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் மதவக்குறிச்சி, துலுக்கர்பட்டி, ரஸ்தா பட்டவர்த்தி, வெங்கலப்பொட்டல், கம்மாளன்குளம், சேதுராயன்புதூர், காவலர் குடியிருப்பு, பரப்பாடி, இலங்குளம், சடையனேரி, சவளைக்காரன்குளம், வில்லியநேரி, ஏமன்குளம், பெருமாள்நகர், கேர்க்கனேரி, காரன்காடு, தட்டான்குளம், கண்ணநல்லூர், துலுக்கர்பட்டி, பட்டர்புரம், மாவடி, முத்துலாபுரம், சித்தூர், சீயோன்மலை, கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர் குடியிருப்பு, பட்டங்காடு, இடையன்குளம், சங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரெங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி, சேரன்மாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை செயற்பொறியாளர்கள் அலெக்சாண்டர், சுடலையாடும் பெருமாள் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்