நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

சேலம் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-06-14 21:51 GMT

சேலம்:

சேலம் மேட்டுப்பட்டி, உடையாப்பட்டி, தம்மம்பட்டி, கருப்பூர், மேட்டூர் நகர், மேச்சேரி, பூமனூர், மேட்டூர் ஆர்.சி. ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், எம்.பெருமாபாளையம், சின்னகவுண்டாபுரம், கருமாபுரம், பெரியகவுண்டாபுரம், வேப்பிலைபட்டி.

உடையாப்பட்டி, அம்மாபேட்டை காலனி, வித்யா நகர், அம்மாபேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மாபேட்டை, தில்லைநகர், அயோத்தியாப்பட்டனம், வரகம்பாடி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டி தாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர்.

தம்மம்பட்டி, அங்கமசமுத்திரம், கொண்டையம்பள்ளி, மூலப்புதூர், கோனேரிப்பட்டி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம், நாரைக்கிணறு, கீரிப்பட்டி.

கருப்பூர், தேக்கம்பட்டி, செங்கரடு, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிக்குட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரைசெட்டிப்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம், ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங்போர்டு, சாமிநாயக்கன்பட்டி, வெத்தலைக்காரனூர், கோட்டக்கவுண்டம்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பஸ் நிலையம், 5 ரோடு, குரங்குச்சாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதிநகர், சீனிவாச நகர், ரெட்டியூர், நகரமலை அடிவாரம்.

மேட்டூர் நகரம், சேலம் கேம்ப், மாதையன்குட்டை, நவப்பட்டி, கோல்நாயக்கன்பட்டி, புதூர், மேச்சேரி, சூரியனூர், தெத்திகிரிப்பட்டி, அமரம், மல்லிகுந்தம், வேங்கானூர், பள்ளிப்பட்டி, ஆண்டிக்கரை, பொட்டனேரி, கூணான்டியூர், கீரைக்காரனூர், செங்காட்டூர், குதிரைக்காரனூர், பாரக்கல்லூர், எம்.காளிப்பட்டி, மேட்டூர் ஆர்.எஸ்., கருமலைக்கூடல், சாம்பள்ளி, வீரனூர், கோனூர், மடத்துப்பட்டி, கூழையூர், ஆண்டிக்கரை, கந்தனூர், குள்ளமுடையானூர், குஞ்சாண்டியூர், ராமன்நகர், தேசாய்நகர், தங்கமாபுரிபட்டணம், கருப்புரெட்டியூர், சின்னக்காவூர், தாழையூர், பூமனூர், செட்டியூர், பாலமலை.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் சாந்தி, குணவர்த்தினி, பாரதி, ராஜவேலு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.    

Tags:    

மேலும் செய்திகள்