அஞ்சல்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அஞ்சல்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-07-04 19:33 GMT

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்