தென்திருப்பேரை அருகே பூலுடையார் சாஸ்தா கோவில் வருசாபிஷேகம்

தென்திருப்பேரை அருகே பூலுடையார் சாஸ்தா கோவில் வருசாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-09-13 15:06 GMT

தென்திருப்பேரை:

தென்திருப்பேரை அருகே உள்ள பூலுடையார் சாஸ்தா கோவிலில் நேற்று வருசாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் யாகசாலையில் நவக்கிரக பூஜை, கும்ப பூஜை நடத்தப்பட்டு, கும்பம் கோவிலை வலம் வந்து விமானத்தில் உள்ள கும்பத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அதன் பின் அபிஷேகமும், புஷ்ப அலங்காரமும், தீப ஆராதனையும் நடைபெற்றது.

-------------

Tags:    

மேலும் செய்திகள்