விசு பண்டிகையையொட்டிஅய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை

Update: 2023-04-15 19:00 GMT

மலையாள வருட பிறப்பை விசு பண்டிகையாக மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரியில் உள்ள அய்யப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜை நேற்று நடந்தது. பக்தர்கள் அனைத்து செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டி சிறப்பு பரிசு வழங்கப்பட்டன. இதில் கிருஷ்ணகிரியை சேர்ந்த மலையாளிகள் தங்கள் வீடுகளில் உள்ள பூஜை அறையில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள், புத்தாடைகள், கொற்றை பூக்களை கொண்டு அலங்கரித்து சாமியை வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்