பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது

Update: 2023-01-10 19:45 GMT

மயிலாடுதுறை ெரயில் நிலையம் அருகில் உள்ள காவிரி நகர் ரேஷன் கடையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் பொங்கல் பரிசு தொகை வழங்கும் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் லலிதா தலைமை தாங்கி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்