பொங்கல் விளையாட்டுப் போட்டி
குலசேகரன்பட்டினத்தில் பொங்கல் விளையாட்டுப் போட்டி நடந்தது.
குலசேகரன் பட்டினம்:
குலசேகரன்பட்டினம் காவடிபிறை தெருவில் மார்கழி மாத பஜனை நிறைவு விழா பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் கர்மவீரர் காமராஜர் இளைஞர் பேரவை சார்பில் நடைபெற்றது.
இதில் உடன்குடி யூனியன் முன்னாள் துணைத்தலைவர் ராஜதுரை, குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து துணைத் தலைவர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசு வழங்கினர்.