கலவை மதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா

கலவை மதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா நடந்தது.

Update: 2023-01-14 16:13 GMT

கலவை

கலவை மதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா நடந்தது.

கலவையில் உள்ள மதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் திருவிழா பள்ளி தாளாளர் வசந்தி தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் கலவை சச்சிதான சுவாமிகள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து மாணவ-மாணவிகளுக்கு சக்கரை பொங்கல், கரும்பு வழங்கினார்.

மேலும் உறியடி நடந்தது. இதில் பள்ளி மாணவர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்