சேரன்மாதேவி:
சேரன்மாதேவி கங்கனாங்குளம் அருகே உள்ள பிள்ளைகுளம் கிராமத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து கலந்து கொண்டு, பெண்களுக்கு சேலையும் மற்றும் பொதுமக்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.