போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
வந்தவாசியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
வந்தவாசி
வந்தவாசி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த டி.குமார் தூசி போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து கடலூர் மாவட்டம் ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஆர்.விஸ்வநாதன் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று வந்தவாசி போலீஸ் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.