நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 26-ந் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நேற்று போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.