முதியவர் மீது போக்சோ வழக்கு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சர்க்கரை (வயது 82). இவர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ெகாடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், சர்க்கரை மீது அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.