அருணாசலேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு புதுச்சேரியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பக்தர்களால் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது. சம்பந்த விநாயகர் சன்னதியில் பக்தர்கள் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

Update: 2022-11-13 12:26 GMT

Tags:    

மேலும் செய்திகள்