நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

சேலத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-08-23 22:36 GMT

சேலம் கிச்சிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

தாதுபாய்குட்டை, கடைவீதி, பழைய பஸ் நிலையம், கோட்டை, கலெக்டர் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, செவ்வாய்பேட்டை ஒரு பகுதி, முதல் அக்ரஹாரம் ஒரு பகுதி, மேட்டு தெரு, செரிரோடு, பிரட்ஸ் ரோடு, மரக்கடை வீதி, கருங்கல்பட்டி, களரம்பட்டி, பில்லுகடை, குகை, எருமாபாளையம், சீலநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி, கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு, நாராயண நகர், பொன்னம்மாபேட்டை ஒரு பகுதி, பட்டை கோவில், டவுன் ரெயில் நிலையம், 4 ரோடு ஒரு பகுதி, லைன் மேடு, லைன் ரோடு, வள்ளுவர் நகர், அன்னதானப்பட்டி, புது திருச்சி கிளைரோடு, திருச்சிரோடு, சங்ககிரி ரோடு.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்