தெருவோரம் நெல் குவியல்

தெருக்களின் இருபுறமும் விவசாயிகள் மலைபோல் நெல்மணிகளை குவித்து வைத்துள்ளனர்.

Update: 2023-03-14 20:22 GMT

வாடிப்பட்டி அய்யங்கோட்டை அருகே சி.புதூரில் நெற்பயிர்கள் அறுவடை பணி நடந்தது. அதன்பின்பு அங்குள்ள தெருக்களின் இருபுறமும் விவசாயிகள் மலைபோல் நெல்மணிகளைதெருக்களின் இருபுறமும் விவசாயிகள் மலைபோல் நெல்மணிகளைகுவித்து வைத்திருந்த காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்