மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

Update: 2023-08-28 21:33 GMT

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை கோட்டத்துக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாைள(புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் பட்டுக்கோட்டை கோட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்டங்களுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

Tags:    

மேலும் செய்திகள்