தியாகிகளின் புகைப்பட கண்காட்சி
விருதுநகரில் தியாகிகளின் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் 75-வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படக்கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி வருகிற 23-ந் தேதி வரை நடைபெறும் என அருங்காட்சிய காப்பாளர் கிருஷ்ணம்மாள் தெரிவித்துள்ளார்.