ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-12-20 19:17 GMT

கீழக்கொளத்தூர் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீதியில் சாலையை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் சாலையின் அகலம் குறைந்துள்ளது. சாமி வீதி உலா வரும்போது இடையூறாக உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், கலெக்டரிடம் ஒரு மனு அளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்