மதுரை
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில், நடைபெற்று வரும் வைகாசி பெருந்திருவிழாவின் 5-ம் நாளான நேற்று, வழித்துணை பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.