அனுமார் வாகனத்தில் பெருமாள், ஆண்டாள்

அனுமார் வாகனத்தில் பெருமாள், ஆண்டாள்

Update: 2022-07-25 17:54 GMT

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு நேற்று 3-ம் திருவிழாவில் அனுமார் வாகனத்தில் பெருமாள், ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்