சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்
பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேவகோட்டை ரெங்கநாதபெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி நாளை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.