பஸ்சுக்காக காத்திருந்த மக்கள்
அரியலூர் நகராட்சி பஸ் நிலையம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதையொட்டி அரியலூர் அண்ணா சிலை அருகில் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்தபோது எடுத்தபடம்.
அரியலூர் நகரின் மையப்பகுதியில் இருந்த நகராட்சி சிவபெருமாள் நினைவு பஸ் நிலையம் இடிக்கப்பட்டு புதிய பஸ்நிலையம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதையொட்டி அரியலூர் புறவழிச்சாலையில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அரியலூர் அண்ணா சிலை அருகில் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்தபோது எடுத்தபடம்.