புகையிலை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

புகையிலை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-06-29 19:14 GMT

விராலிமலையில், புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகர் மருத்துவர் சுகன்யா தலைமையில் சமூக நல பணியாளர் பர்வின் பானு, சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், மாரிக்கண்ணு ஆகியோர் விராலிமலை கடைவீதி, சோதனைச்சாவடி பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது, கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்