சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

சீர்காழியில் சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

Update: 2023-02-20 18:45 GMT

திருவெண்காடு:

சீர்காழி நகரப் பகுதியில் சீர்காழி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள், வாகனத்துக்கு உரிய காப்பீடு இல்லாதவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டி சென்றவர்கள், அதிக சத்தத்தை ஒளிக்கும் ஒலிப்பான் பொருத்தி சென்றவர்கள் உள்பட சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்