பாடாலூர் சன்மார்க்க சங்க ஆண்டு விழா

பாடாலூர் சன்மார்க்க சங்க ஆண்டு விழா நடந்தது.

Update: 2023-07-03 19:14 GMT

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் சன்மார்க்க சங்கத்தின் 76-வது ஆண்டு விழா, மாவட்ட தலைவர் சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் கருணாநிதி வரவேற்றார். செயலாளர் நாராயணசாமி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினார்கள். முடிவில் கண்ணன் நன்றி கூறினார். பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த சன்மார்க்க சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்