பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும்

பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும்

Update: 2022-12-02 18:45 GMT

நீடாமங்கலம் வணிகர் சங்க செயற்குழு கூட்டம் கவுரவ தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சந்தோஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துணைத்தலைவர்கள், துணைசெயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ெரயிலை நீடாமங்கலம் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல ெரயில்வே அதிகாரிகளை கேட்டுக்கொள்வது. நீடாமங்கலம் அண்ணா சிலை பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்ே்வறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

Tags:    

மேலும் செய்திகள்