பாண்டுரங்கன் கோவில் கும்பாபிஷேகம்

பாண்டுரங்கன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-08-21 19:06 GMT

தாயில்பட்டி, 

தாயில்பட்டி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் பாண்டுரங்கன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக முதல் கால யாக பூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவினை முன்னிட்டு பாண்டுரங்க பஜனை சபா குழுவினரின் சார்பில் பாண்டுரங்கன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்