ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

நன்னிலத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-02-11 18:45 GMT

நன்னிலம்:

நன்னிலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அவை கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழுத் தலைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அன்பழகன்இ ஆணையர்கள் சந்தான கிருஷ்ணா ரமேஷ், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாதாந்திர வரவு- செலவு வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து ஒன்றியக்குமு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்