மஞ்சள் நிறத்தில் பாம்பன் ரோடு பாலம்

பாம்பன் ரோடு பாலத்தின் தடுப்பு சுவர் மஞ்சள் நிற வர்ணம் புதிதாக அடிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-10-16 18:45 GMT

ராமேசுவரம் தீவை இணைப்பதில் முக்கிய பங்கு வகித்து வரும் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலத்தில் ரூ.16 கோடி நிதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ரோடு பாலத்தின் தடுப்பு சுவர்களில் மஞ்சள் நிற வர்ணம் புதிதாக அடிக்கப்பட்டு காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்