பழனி கோயிலின் பள்ளி, கல்லூரியில் காலைசிற்றுண்டி திட்டம் - முதல் அமைச்சர் தொடங்கி வைத்தார்

பள்ளி, கல்லூரியில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Update: 2022-11-16 04:02 GMT

சென்னை,

பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரியில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

2 பள்ளிகள், 4 கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை மு.க.ஸ்டாலின்  காணொலியில் தொடங்கி வைத்தார்

ரூ.3.7 கோடி மதிப்பில் 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்