பொதுமக்களுக்கு இடையூறு செய்த பெயிண்டர் கைது

பொதுமக்களுக்கு இடையூறு செய்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-24 19:30 GMT

குளித்தலை போலீசார் குளித்தலை நகரப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரியபாலம் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக நின்றுகொண்டு தகாதவார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்த பெயிண்டரான மலையப்ப நகர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(வயது 22) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்