திருவட்டாரில் பா.ஜனதா பொதுக்கூட்டம்
திருவட்டாரில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது.
திருவட்டார்,
திருவட்டாரில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது.
பொதுக்கூட்டம்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள்கோவில் கும்பாபிஷேக விழாவின் போது காவிகொடியை அப்புறப்படுத்தியதாகவும், அடிப்படை வசதிகள் செய்யாத அறநிலையத் துறை மற்றும் போலீஸ் துறையை கண்டித்தும் திருவட்டார் பஸ் நிலைய சந்திப்பில் பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று பொதுக் கூட்டம் நடந்தது.
திருவட்டார் ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் ரவிகுமார் நன்றி கூறினார்.