பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

கம்பத்தில் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2022-12-04 18:45 GMT

கம்பத்தில், நேற்று பகல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, கம்பம்-ஆங்கூர் பாளையம் சாலை பிரிவில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

Tags:    

மேலும் செய்திகள்