மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கான இணையவழி தேர்வு

நெல்லையில் மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கான இணையவழி தேர்வு நடந்தது.

Update: 2023-02-08 20:22 GMT

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு மீன்வளத்துறை சார்நிலைப் பணிகள் அடங்கிய மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கான இணைய வழி தேர்வு மேலதிடியூர் பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது. மீன் துறை ஆய்வாளர்களுக்கான இணைய வழி தேர்வு நேற்று நடந்தது.

இந்த போட்டித்தேர்வை 1250 பேர் எழுதினார்கள். இதனை தமிழ்நாடு அரசு தேர்வாணைய உறுப்பினர் பாலுசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்