ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் - புகைப்படத் தொகுப்பு
கேரளா மட்டுமின்றி மலையாள மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
சென்னை,
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஓணம் பண்டிகை திகழ்கிறது. கேராளாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் வாழும் மலையாள மக்கள் அனைவரும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற வேறுபாடு இன்றி அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம்.
கேரளாவை ஆட்சி செய்த மாவேலி மன்னா ஆண்டுக்கு ஒருமுறை தன் நாட்டு மக்களை காண வருவதை நினைவுகூறும் வகையில், மாவேலியை வரவேற்கும் விதமாகவே ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.