கார் மோதி மூதாட்டி சாவு

கார் மோதி மூதாட்டி பலியானார்.

Update: 2023-01-30 19:21 GMT


விருதுநகர் பெத்தனாட்சி நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 66). இவர் விருதுநகர்-மதுரை ரோட்டில் வேலுச்சாமி நகரில் உள்ள உறவினரை பார்த்து விட்டு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சாலையை கடந்தார். அப்ேபாது அந்த வழியாக வந்த கார் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்