தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-04 19:22 GMT


விருதுநகர் கட்டையாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 69). இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் யாரும் இல்லாத நிலையில் தனது உறவினர் பவானி என்பவர் பராமரிப்பில் இருந்து வந்தார். நோய் பாதிப்பு காரணமாக மன வேதனையடைந்த ராதாகிருஷ்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி பவானி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்