ஆலத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை

ஆலத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Update: 2022-08-18 19:00 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆலத்தூர் தாசில்தார் முத்துக்குமரன் தலைமையில் செட்டிகுளம் பிரிக்கா வருவாய் ஆய்வாளர் ரெங்கநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்