இல்லம் தேடி கல்வி மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

இல்லம் தேடி கல்வி மையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

Update: 2022-07-22 16:59 GMT

மயிலாடுதுறை மாவட்டம், அளக்குடி ஊராட்சி, காடுவெட்டி கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின்கீழ் 30 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்தநிலையில், வட்டார மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி, ஆசிரியர் பயிற்றுனர் ஐசக், ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு திறனை கேட்டறிந்தனர். அப்போது தலைமை ஆசிரியர் பாலு, தன்னார்வலர் ஷர்மிலி, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி ரமேஷ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.




Tags:    

மேலும் செய்திகள்