1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Update: 2022-08-19 17:46 GMT

வெளிப்பாளையம்:

தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடலோர பகுதியில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது தீவிரமடைந்து கரையை கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து நேற்று, நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்