வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு புதிய கட்டிடம்

மதுரை காந்தி மியூசியம் அருகே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் புதிய கட்டிடத்தை கலெக்டர் அனிஷ்சேகர் திறந்து வைத்தார்.

Update: 2023-03-29 20:55 GMT

மதுரை காந்தி மியூசியம் அருகே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் புதிய மதுரை காந்தி மியூசியம் அருகே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் புதிய கட்டிடத்தை கலெக்டர் அனிஷ்சேகர் திறந்து வைத்து பார்வையிட்ட போது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்