புதிய மின்மாற்றி

மின்மாற்றியினை சீனிவாசன் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

Update: 2023-08-05 20:45 GMT

விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.என். நகர் பகுதியில் புதிய மின்மாற்றியினை சீனிவாசன் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் மின்வாரிய உதவி நிர்வாக என்ஜினீயர் சங்கரானந்த் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்