நெல்லை துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆய்வு

சாலை, வாறுகால் அமைக்க நெல்லை துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆய்வு செய்தார்.

Update: 2023-07-14 18:45 GMT

நெல்லை மாநகராட்சி 2-வது வார்டு மங்களா குடியிருப்பு, கிராண்ட் புது தெரு ஆகிய பகுதிகளில் புதிய தார் சாலை மற்றும் வடிகால் அமைப்பது குறித்து நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.

மண்டல தலைவர் ரேவதி பிரபு, மாநகராட்சி கவுன்சிலர் முத்துலட்சுமி சண்முகபாண்டியன், உதவி பொறியாளர் லெனின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்